Episode notes
சிவகாமியின் சபதம் | ஒலிப்புத்தகம் | கல்கி | Audiobook | Sivagamiyin Sabatham | Kalki | To Knowledge தமிழ்
#toknowledge #tamil #சிவகாமியின்சபதம் #sivagamiyinsabatham #kalki #udaiyar #tamil #history #king #audio #audiobook #epic #books #booktube
Voice: Devi
A small intro about the Sivagamiyin Sabatham Book (Wikipedia)
சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாகக் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார்.
Follow on Instagram for more updates
... Read moreKeywords
story tellingaudio bookசிவகாமியின் சபதம்To Knowledge தமிழ்Podcast in TamilTamil