திருமந்திரம் பாடல் விளக்கங்கள்: த...

திருமந்திரம் பாடல் விளக்கங்கள்: தந்திரம் 6 - தலைப்பு 5 (தவம்) - பாடல் #1631 / Thirumanthiram Song Explanations: Tantra 6 - Topic 5 (Penance) - Song #1631

திருமூலர் அருளிய திருமந்திரம் - Thirumoolar Aruliya Thiruman... by Saravanan Anbe Sivam
Jan 15, 2026
22:00

Episode notes

திருமந்திரம் பாடல் விளக்கங்கள் - தந்திரம் 6 - தலைப்பு 5 - தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்) - பாடல் #1631


ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் ⁠⁠⁠#1631 இன் பாடலுக்கான சிறு விளக்கம். மேலும் அறிந்து கொள்ள⁠ ⁠⁠https://kvnthirumoolar.com/song-1631/⁠ வலைதளத்தை பார்க்கவும்.


Thirumanthiram Song Explanations: Tantra 6 - Topic 5 - Penance (The highest state of renunciation) - Song #1631


A short explanation of the Thirumanthiram Song #1631 in a Zoom live discussion held through the organization Aanmiga Thinnai. To know more, visit the website⁠ ⁠⁠https://kvnthirumoolar.com/song-1631/⁠