
Episode notes
திருமந்திரம் பாடல் விளக்கங்கள் - தந்திரம் 6 - தலைப்பு 5 - தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்) - பாடல் #1632
ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #1632 இன் பாடலுக்கான சிறு விளக்கம். மேலும் அறிந்து கொள்ள https://kvnthirumoolar.com/song-1632/ வலைதளத்தை பார்க்கவும்.
Thirumanthiram Song Explanations: Tantra 6 - Topic 5 - Penance (The highest state of renunciation) - Song #1632
A short explanation of the Thirumanthiram Song #1632 in a Zoom live discussion held through the organization Aanmiga Thinnai. To know more, visit the website https://kvnthirumoolar.com/song-1632/
