
Episode notes
திருமந்திரம் பாடல் விளக்கங்கள் - தந்திரம் 6 - தலைப்பு 6 - தவ தூடணம் (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது) - பாடல் #1635
ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #1635 இன் பாடலுக்கான சிறு விளக்கம். மேலும் அறிந்து கொள்ள https://kvnthirumoolar.com/song-1635/ வலைதளத்தை பார்க்கவும்.
Thirumanthiram Song Explanations: Tantra 6 - Topic 6 - Reproach of Outward Search (To say that it is futile to search outside without knowing that God is within) - Song #1635
A short description of the song of Thirumantram Hymn #1635 in a Zoom Live discussion via Anmika Thinnai. Check website https://kvnthirumoolar.com/song-1635/ to know more.
