டாக்டர் அம்பேத்காரை புரிந்துகொள்வ...

டாக்டர் அம்பேத்காரை புரிந்துகொள்வோம் பக்கம் 1 - சாதி ஒழிப்பு

Explicit
தமிழில் டாக்டர் அம்பேத்கரின் புத்தகங்கள் by selvakani antony cruz
S1 · E1
Jun 17, 2023
13:46

Episode notes

அண்ணல் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு என்ற புத்தகம் நமக்கு இந்தியாவில் உள்ள சாதிகளை பற்றிய புரிதலையும், அவற்றின் தோற்றத்தையும் நமக்கு விளக்கி காட்டுவதுடன். அந்த சாதியை ஒழிக்க அவர் காட்டும் அனைத்து வழிகளையும் இந்த உரையில் நாம் கேட்கலாம்.