Tamil Spiritual Podcast

by Ratna Ganapathi

This podcasts has contents of Tamil siddhas song and explanation. This is created to help people to evolve in their spiritual journey. It has songs on breath, kundalini, samadhi, mudras etc which were written by ancient sages.

Podcast episodes

  • Season 1

  • Kagabhujandar song

    Kagabhujandar song

    போக்குவீ ரென்றுசொல்லிப் போக்கத்தானே பொருளதனைச் சொல்லிவைத்தே னிடங்கள் தோறும் நாக்குமே லண்ணாக்கு உண்ணாக்குள்ளே நடுத்தமரைத் தான்திறந்தா லுச்சிவாசல் மூக்குமேற் தண்டினிலே முனை மூக்குக்குள் முளைத்தெழுந்த வாசிவரப் பார்த்தபேர்கள் தாக்குவார் புருவநடு மேலே பார்ப்பார் தமர்வாச லடைத்திருக்கும் பூட்டுத்தானே. -காகபுஜண்டர் பாடல்