திருமூலர் அருளிய திருமந்திரம் - Thirumoolar Aruliya Thirumanthiram

திருமூலர் அருளிய திருமந்திரம் - Thirumoolar Aruliya Thirumanthiram

di Saravanan Anbe Sivam

காஞ்சி புராணம் முன்னுரை / Introduction to Kanchi Puranam

"காஞ்சி புராணம் முன்னுரை" எனும் தலைப்பில் "ஆன்மிகத் திண்ணை" எனும் குழுவில் Zoom நேரலையில் 13-04-2024 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல். A discussion held on 13-04-2024 via Zoom live in the group "Aanmeega Thinnai" on the topic "Introduction to Kanchi Puranam".

ஶ்ரீ பூதநாதகீதை பகுதி - 1 / Sri Bhoothanatha Geeta Part - 1

இறைவனே மணிகண்டனாக அவதரித்திருக்கிறார் என்பதை அந்த இறைவனின் அருளால் உணர்ந்த ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை அரசன் இராஜசேகர பாண்டியன் இறைவனது பாத கமலங்களில் சரண் புகுந்து பிறவிப் பிணி தீர்க்க வேண்டி பிரார்த்தித்தார். முக்தியை நாடி வரும் மன்னனுக்கு மணிகண்டன் தானே ஞானாசிரியனாக விளங்கி ஞான தத்துவங்களை உபதேசித்தார். இந்த உபதேசத்தில் ஞான முதிர்ச்சி அடைந்தார் மன்னன். அந்த உபதேசமே ஶ்ரீபூதநாத கீதை நூல் ஆகும். இந்த ஶ்ரீபூதநாதகீதை நூல் திரு V. அரவிந்த் சுப்ரமணியம் அவர்களால் வெளிக் கொண்டு வரப்பட்டது. அந்த நூலில் உள்ள உபதேசங்களைப்பற்றிய சிறு விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சி பகுதி - 2 விரைவில் பதிவேற்றப்படும். Realizing that the Lord Himself had incarnated as Manikandan, Ayyappa's foster father, King Rajasekhara Pandyan, took refuge at the lotus feet of the Lord and prayed to Him to remove the disease of his birth. Manikandan himself, as a master of knowledge, taught the principles of wisdom to the king who was seeking salvation. The king attained maturity in wisdom through this teaching. That teaching is the book Sri Bhoothanatha Geeta. This book Sri Bhoothanatha Geeta was brought out by Mr. V. Aravind Subramaniam. A brief explanation of the teachings in that book is given in this video. The sequel to this, Part - 2, will be uploaded soon.

தீபாவளி - Deepavali

தீபாவளி தத்துவம் பற்றிய சில கருத்துக்கள். நாள்: 20-10-2025. Some thoughts on the philosophy of Deepavali. Day: 20-10-2025.

திருமூலர் வர்க்க வேடம் - Thirumoolar Respected Origin of Class Role

"திருமூலர் வர்க்க வேடம்" எனும் தலைப்பில் "ஆன்மிகத் திண்ணை" எனும் குழுவில் Zoom நேரலையில் 27-09-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல். A discussion held on 27-09-2025 on Zoom live in the group "Aanmeega Thinnai" on the topic "Thirumoolar "arga Vedam".

நேர்த்திக் கடன் - Thoughts on "Nerthi Kadan"

"நேர்த்திக் கடன்" எனும் தலைப்பில் "ஆன்மிகத் திண்ணை" எனும் குழுவில் Zoom நேரலையில் 23-08-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல். A discussion held on 23-08-2025 on Zoom live in the group "Aanmeega Thinnai" on the topic ""Nerthi Kadan"".

ஜயப்பன் தத்துவம் பகுதி 1 - Ayappan philosophy part 1

"ஜயப்பன் தத்துவம் பகுதி - 1" எனும் தலைப்பில் "ஆன்மிகத் திண்ணை" எனும் குழுவில் Zoom நேரலையில் 23-11-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல். A discussion held on 23-11-2025 on Zoom live in the group "Aanmeega Thinnai" on the topic "Ayappan Philosophy Part - 1".

அகத்தியர் சிந்தனைகள் - Thoughts on Agathiyar

"அகத்தியர் - சிந்தனைகள்" எனும் தலைப்பில் "ஆன்மிகத் திண்ணை" எனும் குழுவில் Zoom நேரலையில் 11-05-2024 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல். A discussion held on 11-05-2024 on Zoom live in the group "Spiritual Pillar" on the topic "Agathiyar - Thoughts".

திருமந்திரத்தில் பக்குவன் அபக்குவன் - The Qualified and Unqualified in Thirumanthiram

"திருமந்திரத்தில் பக்குவன் அபக்குவன்" எனும் தலைப்பில் "ஆன்மிகத் திண்ணை" எனும் குழுவில் Zoom நேரலையில் 25-01-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல். A discussion held live on Zoom on 25-01-2025 in the group "Aanmikath Thinnai" on the topic "The Qualified and Unqualified in Thirumanthiram".

திருமந்திரம் நற்சிந்தனை - Thirumanthiram: Good Thoughts

"திருமந்திரம் நற்சிந்தனை" எனும் தலைப்பில் "ஆன்மிகத் திண்ணை" எனும் குழுவில் Zoom நேரலையில் 26-07-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல். A discussion held on 26-07-2025 on Zoom live in the group "Aaanmeega Thinnai" on the topic "Thirumanthiram - Good Thoughts".

ருத்ராட்சம் - Ruthratcham

"ருத்ராட்சம்" எனும் தலைப்பில் "ஆன்மிகத் திண்ணை" எனும் குழுவில் Zoom நேரலையில் 30-03-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல். A discussion held on Zoom live on 30-03-2023 in the group "Aanmeega Thinnai" on the topic "Ruthratcham".
8 di 9