ஶ்ரீ பூதநாதகீதை பகுதி - 1 / Sri B...

ஶ்ரீ பூதநாதகீதை பகுதி - 1 / Sri Bhoothanatha Geeta Part - 1

திருமூலர் அருளிய திருமந்திரம் - Thirumoolar Aruliya Thiruman... di Saravanan Anbe Sivam
10 dic 2025
01:22:55

Note sull'episodio

இறைவனே மணிகண்டனாக அவதரித்திருக்கிறார் என்பதை அந்த இறைவனின் அருளால் உணர்ந்த ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை அரசன் இராஜசேகர பாண்டியன் இறைவனது பாத கமலங்களில் சரண் புகுந்து பிறவிப் பிணி தீர்க்க வேண்டி பிரார்த்தித்தார். முக்தியை நாடி வரும் மன்னனுக்கு மணிகண்டன் தானே ஞானாசிரியனாக விளங்கி ஞான தத்துவங்களை உபதேசித்தார். இந்த உபதேசத்தில் ஞான முதிர்ச்சி அடைந்தார் மன்னன். அந்த உபதேசமே ஶ்ரீபூதநாத கீதை நூல் ஆகும். இந்த ஶ்ரீபூதநாதகீதை நூல் திரு V. அரவிந்த் சுப்ரமணியம் அவர்களால் வெளிக் கொண்டு வரப்பட்டது. அந்த நூலில் உள்ள உபதேசங்களைப்பற்றிய சிறு விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சி பகுதி - 2 விரைவில் பதிவேற்றப்படும்.

Realizing that the Lord Himself had incarnated as Manikandan, Ayyappa's foster father, King Rajasekhara Pandyan, took refuge at the lotus feet of the Lord and prayed to Him to remove the disease of his birth. Manikandan himself, as a master of knowledge, taught the principles of wisdom to the king who was seeking salvation. The king attained maturity in wisdom through this teaching. That teaching is the book Sri Bhoothanatha Geeta. This book Sri Bhoothanatha Geeta was brought out by Mr. V. Aravind Subramaniam. A brief explanation of the teachings in that book is given in this video. The sequel to this, Part - 2, will be uploaded soon.