
Note sull'episodio
திருமந்திரம் பாடல் #1579: ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)
ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #1579 இன் பாடலுக்கான சிறு விளக்கம். மேலும் அறிந்து கொள்ள https://kvnthirumoolar.com/ வலைதளத்தை பார்க்கவும்.
Thirumanthiram Song Explanations: Tantra 6 - Topic 1 (Shivaguru Darshanam) - Song #1579 (God comes as a Guru and gives darshan)
A short explanation of the Thirumanthiram Song #1579 in a Zoom live discussion held through the organization Aanmiga Thinnai. To know more, visit the website https://kvnthirumoolar.com/
