ஜலந்தரின் அரக்கன்: தர்பாரா சிங்
Esplicito
IA
ஜலந்தரின் அரக்கன்: தர்பாரா சிங்
Esplicito
IA

Unsolved ரகசியம் ( Tamil True Crime Podcast ) di Gowtham Astrophile

Note sull'episodio

2004 ஆம் ஆண்டின் அந்த கோடைகாலம்... பஞ்சாப் மாநிலத்தின் தொழில் நகரமான ஜலந்தர் ஒரு இருண்ட, மரண பயத்தால் உறைந்து போயிருந்தது. ஏழைப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் அடுத்தடுத்து எவ்வித தடயமும் இன்றி மாயமாகத் தொடங்கினர். எந்தவொரு கடத்தல் கோரிக்கையோ, மிரட்டல் தொலைபேசி அழைப்புகளோ வரவில்லை; மாறாக, அகோரமான மரண அமைதி மட்டுமே எங்கும் நிலவியது. பகல் 10:00 மணி முதல் 12:30 மணி வரையிலான அந்த குறுகிய நேரத்தில், பெற்றோர்கள் தொழிற்சாலைகளில் வியர்வை சிந்திக்கொண்டிருக்க, ஆதரவற்ற அவர்களின் பிஞ்சு குழந்தைகள் வீதிகளில் வேட்டையாடப்பட்டனர்.

சைக்கிளில் இனிப்புகளுடனும், விளையாட்டுப் பொருட்களுடனும் வலம் வரும் அந்த நடுத்தர வயது மர்ம மனிதன் யார்? அவன்தான் தர்பாரா சிங் - 23 பிஞ்சுகளைக் கடத்தி, அதில் 17 பேரை இரக்கமின்றி கழுத்தறுத்துக் கொன்ற ஒரு சைக்கோ கொலைகாரன். முப்பதாண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, பின்னர் கருணை மனு மூலம் வெளியே வந்த அவன், தனது முந்தைய சிறைவாசத்திற ... 

Leggi dettagli
Di quale luogo parla questo episodio?
Dove è stato create l'episodio