
Notas del episodio
திருமந்திரம் பாடல் விளக்கங்கள் - தந்திரம் 6 - தலைப்பு 2 - திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை) - பாடல் #1592
ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #1592 இன் பாடலுக்கான சிறு விளக்கம். மேலும் அறிந்து கொள்ள https://kvnthirumoolar.com/ வலைதளத்தை பார்க்கவும்.
Thirumanthiram Song Explanations: Tantra 6 - Topic 2 - Thiruvadi Paeru (The benefits from the feet of the Lord who came as the Guru) - Song #1592
A short explanation of the Thirumanthiram Song #1592 in a Zoom live discussion held through the organization Aanmiga Thinnai. To know more, visit the website https://kvnthirumoolar.com/
