
Notas del episodio
திருமந்திரம் பாடல் விளக்கங்கள் - தந்திரம் 6 - தலைப்பு 3 - ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்) - பாடல் #1612
ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #1612 இன் பாடலுக்கான சிறு விளக்கம். மேலும் அறிந்து கொள்ள https://kvnthirumoolar.com/song-1612/ வலைதளத்தை பார்க்கவும்.
Thirumanthiram Song Explanations: Tantra 6 - Topic 3 - Gnanadhuru Gnana Gneyam (The seer and the object seen through wisdom) - Song #1612
A short explanation of the Thirumanthiram Song #1612 in a Zoom live discussion held through the organization Aanmiga Thinnai. To know more, visit the website https://kvnthirumoolar.com/song-1612/
