

டாக்டர் அம்பேத்காரை புரிந்துகொள்வோம் பக்கம் 1 - சாதி ஒழிப்பு
Explícito
தமிழில் டாக்டர் அம்பேத்கரின் புத்தகங்கள் por selvakani antony cruz
T1 · E1
17 jun 2023
13:46
Notas del episodio
அண்ணல் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு என்ற புத்தகம் நமக்கு இந்தியாவில் உள்ள சாதிகளை பற்றிய புரிதலையும், அவற்றின் தோற்றத்தையும் நமக்கு விளக்கி காட்டுவதுடன். அந்த சாதியை ஒழிக்க அவர் காட்டும் அனைத்து வழிகளையும் இந்த உரையில் நாம் கேட்கலாம்.