

திருவுலா வியபுதுமை நகர் தழைய 🌺 புதுக்குடியிருப்புக் கண்ணகை அம்மன் காவியம் 🔱 பத்தினி வழிபாடு
பத்தினி வழிபாடு - திரட்டு por பத்தினி வழிபாடு
12 may 2026
01:27
Notas del episodio
பண்பாட்டுச் சுவடுகள் சுமக்கும் 1978ம் ஆண்டுக்கு முந்தைய காரேறு திரு. சி.கணபதிப்பிள்ளை ஐயா அவர்களின் தொகுப்பான "பத்தினி வழிபாடு" எனும் நூலில் பழமைவாய்ந்த கண்ணகை அம்மன் காவியம்