Kathirukiraen - Neram Odum
Explícito
Kathirukiraen - Neram Odum
Explícito

Ruban Raj por Ruban Raj

Notas del episodio

நேரம் ஓடும், உலகம் மாறும்,

நிலவை மாற்றும் சூரியன்

இந்த உலக வாழ்வு கடந்து போகும்,

ஒரு நிழல் போல மறைந்து போகும் - 2

காத்திருக்கிறன் உம் வருகைக்காகவே

உம் ராஜ்ஜியத்தை அடையும்வரை காத்திருக்கிறன் - 2

1. கண்மூடி நடந்தேன் தடுமாறி விழுந்தேன்

உம் கரம் பிடித்து நடத்தினீரே

கடல் போன்ற சோதனை என் முன்னே வந்தாலும்

உம் வார்த்தை கொண்டு தேற்றினீரே -2

சோதனை வந்தாலும் அஞ்ச வேண்டாம்

கர்த்தர் நம்மோடு என்றும் இருப்பார்

மரணத்தின் விளிம்பில் நின்றால் கூட

நித்திய ஜீவ வாசல் திறப்பார் - 2

காத்திருக்கிறன் உம் வருகைக்காகவே

உம் ராஜ்ஜியத்தை அடையும்வரை காத்திருக்கிறன் - 2

2. மனித பாவம் போக்க மனிதனானீர் இயேசுவே

ரத்தத்தால் கழுவி உம் பிள்ளையாக மாற்றினீர்

மரணமே உன் கூர் எங்கே

பாதாளமே உன் ஜெயம் எங்கே -2 ... 

Leer más
Palabras clave
kathirukiraenruban rajdalisto paradisetamil new christian song2024new song 2024