Kagabhujandar song

Tamil Spiritual Podcast por Ratna Ganapathi

Notas del episodio

போக்குவீ ரென்றுசொல்லிப் போக்கத்தானே

பொருளதனைச் சொல்லிவைத்தே னிடங்கள் தோறும்

நாக்குமே லண்ணாக்கு உண்ணாக்குள்ளே

நடுத்தமரைத் தான்திறந்தா லுச்சிவாசல்

மூக்குமேற் தண்டினிலே முனை மூக்குக்குள்

முளைத்தெழுந்த வாசிவரப் பார்த்தபேர்கள்

தாக்குவார் புருவநடு மேலே பார்ப்பார்

தமர்வாச லடைத்திருக்கும் பூட்டுத்தானே.

-காகபுஜண்டர் பாடல்